Advertisement

சம்பவம்: 10-ஜூலை-2018

திண்டுக்கல் பித்தளைப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
ஊட்டியில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், தாங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை தாமஸ் வீதியில் 750 கிலோ அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் கைப்பற்றினர்.
தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகர் சங்கம் சார்பில் 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்.
கேரள மாநிலம் காசர்காட் மாவட்டத்தில் ஜீப் ஒன்றின் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலியானார்கள். இதில் மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கண்ணிவெடி சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் கைதை எதிர்த்து உறவினர்கள் போலீசாரிடம் மன்றாடினர்.
 
Advertisement