Advertisement

சம்பவம்: 06-ஜூலை-2018

விழுப்புரம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து மக்களின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் கோரிக்களை வலியுறுத்தி​ ஆர்ப்பாட்டம் நடந்தது
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உத்திரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நில கையகப்படுத்தும் மசோதாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சாகே மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சுகேடோ பாகத்.
நில கையகப்படுத்தும் மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்தனர் இடம்: ராஞ்சி, உத்திரகாண்ட் மாநிலம்.
 
Advertisement