Advertisement

சம்பவம்: 05-ஜூலை-2018

பழநி முருகன் கோவில் அலுவலகத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. இணை ஆணையர் கூட்ட அரங்கில் கருகிய பொருட்கள்.
சி.பி.சி.எல். குழாய் பதிப்புக்கு எதிராக மனித சங்கிலி ஆர்பாட்டத்தை சென்னை, காசிமேடு பகுதியில் ஏற்பாடு செய்திருந்த திவாகரன் ஆதரவாளர்கள். இதில் கலந்துகொள்ள வந்த ஜெய் ஆனந்தை ஊர்வலமாக அழைத்து வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவசர ஆம்புலன்சும் சிக்கிக்கொண்டது.
கன்னியாகுமரி அருகே சரக்கு வாகனம் மீது பஸ் மோதியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
புதுச்சேரியில் இருந்து, சென்னைக்கு அரசு பஸ்சில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை , கடலுார் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், அந்தே ரி ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம், நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. அதன் மீட்பு பணிகள் இன்னும் முடிவடை யாத நிலையில், கிராண்ட் ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள மேம்பாலத்தில், நேற்று, திடீரென விரிசல் ஏற்பட்டது.
ஆப்கானில் சீக்கியர்கள் கொல்லப்படுவதை கண்டித்து டில்லி ஜலலாபாத்தில் சீக்கிய சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை அந்தேரி ரயில்நிலையத்தின் நடைபாதை மேம்பாலம் பலத்த மழையின் காரணமாக இடிந்ததையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ரயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலம் இடிந்ததையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே பட்டாசு தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் பலத்த சேதமடைந்த தொழிற்சாலையின் மீட்புபணியில் ஈடுபட்டுளளனர்.
 
Advertisement