Advertisement

சம்பவம்: 02-ஜூலை-2018

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் பஸ் உருண்ட விபத்தில் 48 பேர் பலியானார்கள்
பொதுக்கூட்டத்திற்காக நடப்பட்ட கொடியை, புதுச்சேரி உழவர்கரை நகராட்சியினர் அகற்றியதை கண்டித்து இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் அமர்நாத் யாத்திரைக்காக பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்.
புதுடில்லியில் 11 பேர் தூக்கிலிட்டு இறந்த சம்பவத்தையொட்டி அவர்களது உறவினர்கள் கதறி அழுதவாறு அப்பகுதிக்கு வந்தனர்.
புதுடில்லியில் 11 பேர் தூக்கிலிட்டு இறந்த வீட்டின் அருகே பாதுகாப்பு பணயில் ஈடுபட்டுள்ள போலீசார்.
புதுடில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிலிட்டு இறந்த சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீட்டின் அருகே வசிக்கும் மக்கள் திரண்டுள்ளனர்.
 
Advertisement