Advertisement

சம்பவம்: 01-ஜூலை-2018

சிவகாசி சுக்கிரவார் அட்டை மில்லில் ஏற்பட்ட தீயினை தண்ணீர் பாய்ச்சி அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
காஞ்சிபுரத்தில் தனியார் லாட்ஜ் அருகே பதுங்கி இருந்த பத்து அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பினை பிடித்தனர்.
மும்பையில் கட்கோபர் என்ற இடத்தில் நடந்த விமான விபத்திற்கு பிறகு சம்பவ இடத்தில் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ம.பி., மன்ட்சவுரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: புதுடில்லி
 
Advertisement