Advertisement

சம்பவம்: 11 ஜூன் 2018

குமரி மாவட்டத்தில் வீசிய பலத்தகாற்று மற்றும் மழை காரணமாக சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரம்.
திருத்தணி அருகே பட்டாசு வெடித்ததில் 3 சிறுமியர் காயம் அடைந்தனர்.
மைசூர் மாவட்டம் நன்ஜன்குட் வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்த புலி ஒன்றை கர்நாடக வனத்துறையினர் பிடித்தனர்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா ராய்பூரில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.
ம.பி.யில் இடஒதுக்கீடு கொள்கையை கண்டித்து பிராமண சமூகத்தினர் மொட்டையடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர் இடம்: போபால்
பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் ஜன் அதிகார் கட்சி தலைவர் ராஜேஷ் ரஞ்சன் மாநிலத்திற்கு கல்விக்கான சிறப்பு தகுதி வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழை காரணமாக கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இடிந்து விழுந்த கட்டடத்தின் மீட்பு பணிகள் நடக்கின்றன.
பிரதமர் மோடி கொலை முயற்சி குறித்த சர்ச்சையை வலியுறுத்தி சிவசேனா மற்றும் தோர்கா முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: ஜம்மு
 
Advertisement