Advertisement

சம்பவம்: 15-மே-2018

புழுதி புயலில், மரம் விழுந்து சேதமடைந்த கார். இடம்: காஜியாபாத், உ.பி.,
மத்திய மாநில அரசை கண்டித்து, அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பூதிபுரத்தில் நடந்த விபத்தில் சேதமடைந்த கார் மற்றும் ஜீப்
திண்டுக்கல் கொட்டப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மருத மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலின் போது வெடித்த கலவரத்தில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர் இடம்: முர்ஷிதாபாத்
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் கவுராவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தலைமைச்செயலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கூலித்தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த நேர்முகத் தேர்வின் போது வன்முறை வெடித்ததால் போலீசார் தடுத்தனர்.
மேற்கு வங்க மாநிலம் நடியா என்ற இடத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையால் பதட்டமான சூழ்நிலை உருவானது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலின் போது நடியா என்ற இடத்தில் இரு கட்சிகளுக்கு இடையே நடந்த சண்டையில் தீவைக்கப்பட்ட பைக்.
 
Advertisement