Advertisement

சம்பவம்: 16-ஏப்-2018

குஜராத் மாநிலம் கட்ஜ் மாவட்டத்தில் பஸ் டிராக்டர் மோதிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்
மதுராந்தகம் தனியார் நிறுவனத்தின் கழிவுக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.
சிரியா மீதான ஏவுகணை தாக்குதலை கண்டித்து அமெரிக்காவுக்கு எதிராக எஸ்.யு.சி.ஐ., அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: கோல்கட்டா.
பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் பாட்னா நகரில் பேரணி ஒன்றை நடத்தினர்.
கதுவா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து ஆமதாபாத்தில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதுவாவில் எட்டு வயது சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மசாலாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து அனுமன் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
 
Advertisement