Advertisement

சம்பவம்: 13-மார்ச்-2018

தேர்தல் சீர்திருத்தத்தை கண்டித்து திரிணாமுல் எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குரங்கணி தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண் ஒருவரை தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவமனை கொண்டு வந்தனர்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் விவகாரத்தில் மாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று பாட்டியாலா கோர்ட் வளாகம் வந்தார்.
குரங்கணி காட்டுத்தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் தேனி மருத்துவமனை வளாகத்தில் சோகத்துடன் காணப்பட்டனர்.
குரங்கணி காட்டுத்தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் தேனி மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர்.
 
Advertisement