Advertisement

சம்பவம்: 13-ஜன-2018

திருக்கோஷ்டியூர் சவுமிநாராயண பெருமாள் கோவில் வாசலில் தமிழக பிராமண சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட கர்னி சேனா அமைப்பினர்.
பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட கர்னி சேனா அமைப்பினர்.
மும்பையில் பத்மாவதி திரைப்பட பிரச்னை தொடர்பாக திரைப்பட பிரிவு அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஸ்ரீராம் சேட்னா யாத்ராவில் கத்திகளை ஏந்திய படி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பஜ்ரங்தால் அமைப்பினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த லோரி திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய மக்கள்.
அலகாபாத்தில் நகரப் பேருந்து தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
மும்பை கமலா மில் தீவிபத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்து கோர்ட் காவலில் வைத்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அம்மாநில முதல்வர் நவீன் பாட்நாயக்கின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement