Advertisement

சம்பவம்: 07-டிச-2017

லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையம் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த மிளா மான்.
குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இடம்: ஆமதாபாத்.
உ.பி.,யில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் டில்லியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லீம்கள்.
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று மீரட்டில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் நடந்த மூன்று கொலை சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் போலீசார் பாடனாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பீட்டா அமைப்பினர் நேற்று டில்லயில் கோனாட் என்ற இடத்தில் யானை சவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விரைவான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி எழுத்தாளர்கள் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: பெங்களூரு
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டிசம்பர் ஆறாம் தேதி நேற்று கோல்கட்டாவில் இடது சாரி கட்சியினர் ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
 
Advertisement