Advertisement

சம்பவம்: 06-டிச-2017

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த நக்கலபட்டி சுடுகாட்டில் கேட்பாற்று கிடந்த எஸ்.ஐ. சீருடை.
செங்கல்பட்டில் அரசு பேருந்து நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது. இடம்: புதிய பேருந்து நிலையம்.
அசாமில் மணிப்பூர் மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து மகளிர் அமைப்பினர் தர்ணா செய்தனர்.இடம்: கவுகாத்தி.
உ.பி.யில் அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா செய்தனர். இடம்: மீரட்.
பீஹாரில் பணம் கேட்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.இடம்: பாட்னா
 
Advertisement