Advertisement

சம்பவம்: 05-டிச-2017

குமரி மாவட்டம் நீரோடியில் ஸ்டாலினிடம் கதறி அழும் மீனவப் பெண்.
ஒக்கி புயல் ஓய்ந்ததால் துப்பரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இடம்: கோழிக்கோடு கேரள மாநிலம்
ஒக்கி புயலில் சிக்கி கேரள மாநிலம் கொச்சி கடற்கரை அருகே மீட்கப்பட்ட தமிழக மீனவர்.
ஒக்கி புயலில் சிக்கி கேரள மாநிலம் கொச்சி கடற்கரை அருகே மீட்கப்பட்ட தமிழக மீனவர்.
மத்திய கூட்டுறவு வங்கியி பணியாளர் ஒருவரிடம் முதலீடு செய்த தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இடம்: பாட்னா
மாற்றுத் திறனாளிகள் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement