Advertisement

சம்பவம்: 04-டிச-2017

அருப்புக்கோட்டை அருகே கமுதி விலக்கு ரோட்டில் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆசிரியர் பலியானார்.
திருத்தணி அருகே பிளாஸ்டிக் கோடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
கோல்கட்டாவின் கவுரா ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள். இடம்: கோல்கட்டா
ஒக்கி புயலின் காரணமாக லட்ச தீவு கடல் பகுதியில் தத்தளிக்கும் மீனவர் ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கடற்படை ெஹலிகாப்டர்.
போபால் விஷவாயு சம்பவம் நடந்த யூனியன் கார்பைடு நிறுவனம் முன்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: போபால்
போபால் விஷவாயு சம்பவத்தின் 33வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலியானவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது இடம்: போபால்
பீகார் மாநிலம் பாட்னாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் பைக் எரிக்கப்பட்டது.
டில்லியில் புதிதாக பிறந்த குழந்தை இறந்து விட்டதாக தவறாக அறிக்கை வெளியிட்ட மேக்ஸ் மருத்துவமனை முன்பு குழந்தையின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மருத்துவமனை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளளனர்.
 
Advertisement