Advertisement

சம்பவம்: 01-டிச-2017

டாக்டர்கள் நியமனத்தை ரத்து செய்யக் கோரி மதுரையில் முதுநிலைப்பயிற்சி டாக்டர்கள் ஊர்வலம் சென்றனர்
ஒட்டன்சத்திரம் அருகே நடந்த கார்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியானார்கள்.
ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை ஒன்றில் விழுந்து கிடக்கும் மரம்.
கேரளாவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்க்கிறது. மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் அருகே கார் ஒன்றின் மீது சாய்ந்து கிடக்கும் மரம்.
ஜஸ்டிஸ் பிரிஜ்மோகன் லோயா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ஆம்ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: மும்பை
டில்லி திகார் ஜெயிலில் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக அகில பாரதீய சாத்திரிய மகா சபா உறுப்பினர்கள் நேற்று லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement