Advertisement

சம்பவம்: 30-நவ-2017

ராமேஸ்வரம் அருகே சூறாவளியில் சிக்கி கரை ஒதுங்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
குன்றத்தூர் அருகே ஜீப்பில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளை பார்வையிடும் போலீசார்.
சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் தொடர் போராட்டத்தில் குடையுடன் அமர்ந்திருந்த நர்ஸுகள்.
மேற்கு வங்க அரசை கண்டித்து கோல்கட்டா சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: கோல்கட்டா.
போடோலேண்ட் தனி மாநிலத்தை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஆசிரியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொரதாபாத்தில் நடந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.
 
Advertisement