Advertisement

சம்பவம்: 13-அக்-2017

பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் பலியான விமானப்படை தளபதி கேக்ட் மிலிந்த் கிேஷாரின் இறுதிச்சடங்கு நேற்று நந்தூர்பாரில் நடந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குர்கானில் தீவிபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றை பொதுமக்களுக்கு தன்னார்வ அமைப்பினர் நடத்தி காண்பித்தனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மீது கல்வீச்சில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிம்லா அருகே மண்டல் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்த வீடுகள்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மருந்தியல் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
 
Advertisement