Advertisement

சம்பவம்: 12-அக்-2017

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகளுக்கும் ராணுவவீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பிரிவினைவாதிகள் ராணுவவீரர்கள் மீது கல் எறிந்து தாக்கினர்.
ஐ தராபாத்தில் பெய்த கனமழை காரணமாக ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஒரு தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதை அணைக்க போராடும் வீரர்கள்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பஸ் தாக்கப்பட்டதை கண்டித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் ஆம்ஆத்மி கட்சியினர் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ., அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் கிராந்தி யுவ சக்தி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினை சேர்ந்தவர்கள் டில்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement