Advertisement

சம்பவம்: 14-செப்-2017

தேனியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 674 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை பிடிக்கப்பட்டு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது இடம்: கவுகாத்தி, அசாம்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தாம்பரத்தில் தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
டில்லியில் என்.எஸ்.யு.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ரியான் சர்வேதேச பள்ளி மாணவர் பிரதியும்னா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அம்பேத்கார் மாணவர் அமைப்பினர் மும்பை ஐகோர்ட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மியான்மரில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து டில்லியில் உள்ள மியான்மர் தூதரகம் முன்பு முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரத்தில் நடந்த பா.ஜ., இளைஞரணி கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்தனர்.
கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ., சி.பி.எம்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மியான்மரில் ரோஹின்கியா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து டில்லியில் முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement