Advertisement

சம்பவம்: 13-செப்-2017

கோவை அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
திரிசூலத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
கோவை கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் பிணம் போல் கிடந்து ஒப்பாளி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் வேலப்பநாயக்கன்வலசையில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மறியல் போரட்டம் நடந்தது.
சென்னை பரங்கிமலை பகுதியில் ஆக்கிரமிப்பு கோயில் இடத்தை இடிக்கும் வருவாய்த்துறை
கோவை குனியமுத்தூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சியினர் அகற்றினர்.
பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு நீதி கேட்டு , எழுத்தாளர்கள், மாணவர் அமைப்பினர் கண்டன பேரணி நடத்தினர்.
ஒடிசாவில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மெகா பேரணி நடத்தினர். இடம்: புவனேவஸ்வர்.
காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இடம்: சமரோலி.
 
Advertisement