Advertisement

சம்பவம்: 11-செப்-2017

சென்னை காசிமேட்டில் உள்ள ஒரு வீட்டில் 140 பவுன் நகை மற்றும் ரூ 12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குர்கானில் கலவரத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் இழுத்து வருகின்றனர்.
குர்கானில் மதுக்கடை ஒன்றிற்கு ஆர்ப்பாட்டகாரர்கள் தீவைத்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
குர்கானில் உள்ள மதுக்கடையில் தீவிபத்து ஏற்பட்டது.
மியான்மரில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து நேற்று ஐ தராபாத்தில் முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கட்டுமானத்தில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது.
 
Advertisement