Advertisement

சம்பவம்: 08-செப்-2017

தேனியில் நேரு சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள்.
ராமநாதபுரம் ஒன்றியம் அலுவலகத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர்.
கோவை அருகே சோமனூரில் பஸ்ஸ்டாண்டு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.
ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்.
கோவை அருகே சோமனூரில் இடிந்து விழுந்த பஸ்ஸ்டாண்டு மேற்கூரை.
கவுரி லங்கேஸ் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஸ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஐ தராபாத்தில் இடது சாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.
மியான்மரில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஸ்ரீநகரில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை போலீசார் பலவந்தமாக இழுத்து சென்று கைது செய்தனர் இடம்: தமுக்கம் மைதானம், மதுரை
பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஸ் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஆமதாபாத்தில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
 
Advertisement