Advertisement

சம்பவம்: 07-செப்-2017

உ.பி., மாநிலம் லக்னோவில் விடப்பட்ட மெட்ரோ ரயில் தனது முதல் பயணத்திலேயே பழுதானது.
பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரிலங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து மும்பையில் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து டில்லியில் பேரணி ஒன்றை நடத்தினர்.
அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் மாட்டி உயிரிழந்த ராணுவ வீரர் யாடுநந்தன் பிரசாத்தின் உடல் அவருடைய சொந்த ஊரான தானாபூருக்கு கொண்டு வரப்பட்டது.
பெங்களூரு பத்திரிக்கையாளர் கவுரிலங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லக்னோவில் சமஜ்வாதி கட்சியினர் ரயில் நிலையம் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் தடியடி நடத்தினர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் அனைத்து அசாம் சாரணிய கசரி மாணவர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் விலை உயர்த்த கோரி விவசாயிகள் ஒடிசா மாநிலம் புவுனேஸ்வரில் பாலை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement