Advertisement

சம்பவம்: 05-செப்-2017

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
காஞ்சிபுரம் பொத்தேரியில் உயிருக்கு போராடிய கன்றை மாணவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து பேரை நேற்று ராஞ்சி போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா சிர்ஸாவில் லைசென்ஸ் பெறப்பட்ட துப்பாக்கிகளை போலீசார் பார்வையிடுகின்றனர்.
இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிரை விட்ட அனிதா சம்பவத்தை முன்னிறுத்தி மதுரை காமராஜ் பல்கலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பலத்த மழை கொட்டிய போது பாதுகாப்பான இடம் தேடி ஓடிய பெண் போலீசார்.
 
Advertisement