Advertisement

சம்பவம்: 13-ஆக-2017

வேதாளை கடற்கரையில் ஒதுங்கிய 150 கிலோ புள்ளி சுறா.
கோராக்பூர் மருத்துவமனையில் இறந்த குழந்தைகளுக்கு போபாலில் குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர்.
கோரக்பூரில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு டில்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கைகளில் விளக்கு ஏந்தினர்.
30 குழந்தைகளுக்கு மேல் பலியான கோரக்பூர் மருத்துவமனைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மற்றும் பலர் வருகை தந்தனர்
அகர்தலாவில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்கள் ரப்பர் படகில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவத்தை கண்டித்து மசுகா அமைப்பினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: டில்லி
கோராக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவத்தை கண்டித்து மசுகா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
உ.பி., மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்.
 
Advertisement