Advertisement

சம்பவம்: 12-ஆக-2017

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோரக்பூரில் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததால் உறவினர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
கோர்க்கா தனி மாநிலம் கேட்டு பேராடியவர்களை நேற்று டில்லியில் போலீசார் கைது செய்தனர்.
கோர்க்கா தனி மாநிலம் கேட்டு நேற்று டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் கண்ணீர்ப்புகைக் குண்டினை ஒருவர் வீசுகிறார் இடம்: ஸ்ரீநகர்.
பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் வேனுக்கு தீ வைத்தனர் இடம்: சிவான்
குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த ஜாதிக் கலவரத்தை தொடர்ந்து ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
 
Advertisement