Advertisement

சம்பவம்: 11-ஆக-2017

மதுரை தொண்டி சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன
லக்னோவில் ஆசிரயர் தகுதி தேர்வு எழுதியவர்கள் வேலை வாய்ப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்
ஜார்க்கண்ட் முக்கி மோர்ச்சா அமைப்பின் தலைவர் ேஹமன்ட் சோரன் நேற்று ராஞ்சியில் ஜார்க்கண்ட் அசெம்பிளி முன்பு மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் கிழக்கு விரைவு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லாரியை கிரேண் மூலம் அகற்றினர்.
குர்கிராமில் கொலை குற்றத்தில் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
டில்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக போராடிய இளைஞர் காங்கிரஸ் கட்சியனர் மீது போலீ்சார் தண்ணீர் பீச்சியடித்து கலைத்தனர்.
டில்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசை எதிர்த்து போராடிய இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்தனர்.
நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் கட்சியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
நீட் விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கட்சியினர் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து போராடிய காங்கிரஸ் கட்சியினரை நேற்று போலீசார் தடுத்து நிறுத்தினர். இடம்: புதுடில்லி
 
Advertisement