Advertisement

சம்பவம்: 09-ஆக-2017

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் விடுதியில், சாப்பாடு மோசமாக உள்ளதாக கூறி, சாப்பாடுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மாணவர்கள்.
ஆந்திர மாநிலம் தடா அருகே பூடிகுப்ம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக ரேசன் அரிசி மூட்டைகள்.
குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் உடுமலை அருகே சாலையூரில் மறியல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் இறந்து கரை ஓதுங்கிய திமிங்கில சுறா.
தமிழக விவசாயிகள் அமைப்பினர் டில்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இடம்; ஜந்தர்மந்தர்.
இமாச்சலில் ஆளும் காங். ஆட்சிக்கு எதிராக பா.ஜ. யுவ மோர்சா அமைப்பினர் கண்டன பேரணி நடத்தினர். இடம்;சிம்லா.
இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழையால் சிம்லாவில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது.
 
Advertisement