Advertisement

சம்பவம்: 08-ஆக-2017

போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்தனர் இடம்: கலெக்டர் அலுவலகம், ஈரோடு
மும்பையில் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து பொருட்களுடன் மூவரை போலீசார் கைது செய்தனர்.
கொட்டிய மழைக்கு பின் டில்லி வீதியில் சைக்கிளில் வந்த சிறுவர்கள் புறாக்களுக்கு ஹாய் சொல்கிறார்கள்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு டில்லியில் ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் பயணிகளால் நிரம்பி வழிந்தது.
கொட்டும் மழையில் வியாபரம் டல்லடித்ததால் தனது ஐஸ் வண்டியில் படுத்து வியாபாரி ஒருவர் ஓய்வெடுக்கிறார்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகள்.
கொட்டும் மழையில் சிறுவர்கள் விளையாட மழையில் நனைந்த படி அதை நாற்காலியில் அமர்ந்து ஒருவர் ரசிக்கிறார்.
 
Advertisement