Advertisement

சம்பவம்: 07-ஆக-2017

வேலூர் அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரழந்தனர்.
குஜராத் மாநிலத்தில் ராகுல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து டில்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்தூரில் எட்டு அடி ஆழத்திற்கு உள்வாங்கி சேதமடைந்த வீட்டின் படுக்கை அறை
குர்கானில் சிறுமியை கற்பழித்த வழக்கில் கைதான குற்றவாளி.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பாதுகாவலர் ஒருவருக்கு ராக்கி கட்டும் பெண்கள் இடம்: அலகாபாத்
ஹரித்துவாரில் நடந்த நமோ நாத் திருவிழாவின் போது கலைஞர்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தனர்.
சுதந்திரதினத்தையொட்டி டில்லி செங்கோட்டை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
ஜெய்பூரில் நடந்த கலசயாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள்.
கோர்க்லாண்டு தனிமாநில இயக்கத்தினை சேர்ந்தவர்கள் நேற்று டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் தன்னார்வ அமைப்பினை சேர்ந்த பெண்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடி்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை நடத்தினர்.
 
Advertisement