Advertisement

சம்பவம்: 05-ஆக-2017

பனாஸ்கந்தா மாவட்டம் வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சென்ற கார் மீது கற்களை வீசி தாக்க முயற்சி செய்தனர், வீசப்பட்ட கல் ஒன்றை காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் காண்பிக்கிறார்.
பாட்னாவில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு சமையல் கேஸ் மான்யத்தை ரத்து செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குர்கானில் பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பா.ஜ., அரசை எதிர்த்து போராடிய டி.ஒய்.எப்.ஐ., இயக்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை போலீசார் அப்புறப்படுத்தினர் இடம்: சென்னை
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் அகாலிதள் கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தினர்.
சமையல் எரிவாயுவக்கான மான்யத்தை ரத்து செய்ததை கண்டித்து போபாலில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement