Advertisement

சம்பவம்: 04-ஆக-2017

பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளத்தில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் பி.டி.ஓ., ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் நேற்று இரவு நேரத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தனர்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் வறட்சி நிவாரணங்கள் வழங்க கோரியும் நேற்று தமிழக விவசாயிகள் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குர்கானில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் சாருக்கான் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா கலந்து கொண்டனர்.
பஞ்சாப் மாநில விவசாயிகள் அந்நாட்டின் மின்வாரியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம் : அமிர்தசர்
ஆமதாபாத்தில் பதீதர் இனத்தைச் சேர்ந்த கார்த்திக் படேல் நேற்று ஒரு கூட்டத்தில் பேசினார்,
கோல்கட்டாவில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டடத்தில் ஈடுபட்டனர்.
கோல்கட்டாவில் உள்ள பூ மார்க்கெட் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் விற்பனையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
 
Advertisement