Advertisement

சம்பவம்: 17-ஜூலை-2017

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்காப்பட்டது.
கொடுங்கையூர் தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முன்பு குவிந்த காயம் அடைந்தவர்களின் உறவினர்கள்.
கொடுங்கையூரில் நடந்த தீவிபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பொதுமக்கள்.
ஜம்மு அருகே நேர்ந்த அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர் இடம்: பாட்னா
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 16 பயணிகள் பலியானார்கள் அதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாலிவுட் இயக்குநர் மதுர்பந்தர்காரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலிம்போங்கில் தனி மாநிலம் கோர்காலேண்டை வலியுறுத்தி பேரணி ஒன்றை நடத்தினர்.
உதாஸ்நகரில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் இடிந்த விபத்தில் இருவர் பலியானார்கள்.
 
Advertisement