Advertisement

சம்பவம்: 18-மே-2017

ஒடிசா மாநிலம் புவுனேஸ்வரில் சர்வதேச ஆர்ட் ஆப் கிவ்விங் தினத்தையொட்டி மாணவிகள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க பா.ஜ., எம்.பி., பிரவேஷ் சர்மா மற்றும் எம்.எல்,ஏ., மன்ஜிந்தர் சிங் முயற்சி செய்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
ம.பி., போபால் நகரில் எல்.ஜி.பி.டி., சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நேற்று பேரணி ஒன்றை நடத்தினர்.
கர்நாடகா மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி உ.பி.யில் மர்மமாக இறந்ததையடுத்து அவரது உடலை பெறுவதற்காக லக்னோவில் குவிந்த அவரது உறவினர்கள்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் கிஷாக் முக்தி சங்ரம் சமிதியை சேர்ந்தவர்கள் நேற்று SEBA அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை கண்டித்து ராஷ்டிரிய ஜனதாதள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement