Advertisement

சம்பவம்: 17-மே-2017

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக . சென்னை பல்லவன் இல்லம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..
கோவை உக்கடம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளல் தீ விபத்து ஏற்பட்டது
சென்னை கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்ல பஸ்களுக்காக காத்திருந்த பயணிகள்.
திருப்பூர்,நடராஜ் தியேட்டர் ரோட்டில் அரசு பஸ் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் வீடுகளில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த அதிகாரி. இடம்- நுங்கம்பாக்கம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் வெடித்துள்ள புதிய மோதல்களில் மாணவர்கள், போலீசார் மீது கற்களை வீசினர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வேலைவாய்ப்பு வலியுறுத்தி, அரசுக்கெதிராக போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
 
Advertisement