Advertisement

சம்பவம்: 16-மே-2017

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே விவசாயிகள் ரயில்மறியலில் ஈடுபட்டனர்
அரக்கோணம் அருகே நேற்று நள்ளிரவு தடம் புரண்ட ஏற்காடு விரைவு ரயில்.
மதுரை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு அமைச்சர் ராஜுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து சங்க ஊழியர்கள் தெர்மோக்கல் அட்டைகளை பிடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடாக் அருகே காட்டாறு ஒன்றில் சிக்கிய பேருந்து மீட்கப்பட்டது.
டில்லி அருகே பஞ்சாபி பாக்கில் பாலம் ஒன்றிலிருந்து விழுந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
பீகார் மாநிலம் பாட்னாவில் மது அருந்திய மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் எஸ்.பி., கல்லூரி மாணவர்கள் போலீசார் மீது கல் வீசி தாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் எஸ்.பி., கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
டில்லியில் தலித் சோஷன் முக்தி மன்ச் அமைப்பினை சேர்ந்தவர்கள் உ.பி., மாநில அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் இந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கிரிஹ் ரக்ஷா வாகினி அமைப்பினை சேர்ந்தவர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸிபாத்தில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
Advertisement