Advertisement

சம்பவம்: 13-மே-2017

புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் சேதமடைந்த பாலம் ஒன்றினை சரி செய்யும் பணியில் இணைந்த போலீசார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் சேதமடைந்த ரயில்வே பாலம் ஒன்றினை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்.
பீகார் மாநிலம் பாட்னாவில் மாணவர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை எதிர்த்து பாட்னாவில் பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊழல் புகாரில் சிக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
 
Advertisement