Advertisement

சம்பவம்: 12-மே-2017

மின்னணு ஓட்டுப் பதிவு முறையில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சியினர் தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியை சுற்றியுள்ள பள்ளிகளில் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகரில் நேற்று ஏற்பட்ட கலவரத்தின் போது போலீ்சார் மீது கல்வீசிய மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
பரத்பூரில் கல்யாண மண்டபம் இடிந்து விழுந்து 24 பேர் பலியானார்கள் சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று நடந்த கலவரத்தின் போது போலீசார் மீது கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.
மவுசம்பியில் டிரக் ஒன்றிற்கு கிராமத்தினர் தீ வைத்தனர்.
பீஹார் மாநிலம் பாட்னாவில் நடத்திய சோதனையில் போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 
Advertisement