Advertisement

சம்பவம்: 11-மே-2017

குல்புஸான் ஜாதவ்வின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டதை மும்பை டப்பா வாலாக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மூன்று தலாக் முறையை கண்டித்து தலைநகர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள்.
மூன்று தலாக் முறையை கண்டித்து தலைநகர் டில்லியில் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் கல்லூரி விரிவுரையாளர்கள் பா.ஜ., அரசினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் ஐ.டி.ஐ., மையத்தில் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement