Advertisement

பொது: 11-அக்-2018

ஊட்டி, ரோஜா பூங்கா பண்ணையில், விற்பனைக்கு தயாராக உள்ள, ரோஜா நாற்றுகளை பராமரிக்கும் ஊழியர்கள் .
திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
நவரத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சங்குகளை கொண்டு போடப்பட்ட கோலம்.
நவராத்திரி துவங்கியதையடுத்து, திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதியில் வைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரம்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புவனேஸ்வரி அம்மன்
திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மாணவிக்கு பட்டம் வழங்கினார். வலமிருந்து : வேந்தர் அண்ணாமலை, அமைச்சர் சீனிவாசன், துணைவேந்தர் நடராஜன்.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்படுள்ளது.
புதுச்சேரி சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி முதல் நாளில் அம்மன் மங்கள துர்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 
Advertisement