Advertisement

பொது: 14-செப்-2018

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ம.பி., முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான சிவராஜ்சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் வைத்து வழிபடுவதற்காக விநாயகர் சிலை வாங்கிச் சென்றனர் இடம்: போபால்
திருப்பூர், அணைக்காடு பஸ்ஸ்டாப் பகுதியில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள ஜெயமாருதி விநாயகர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில், சந்தன காப்பு அலங்காரத்தில், மராட்ட விநாயகர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 451கிலோ லட்டில் செய்யப்பட்ட விநாயகர், பாண்டுரங்கன் சிலை .
விநாயகர் சதுர்த்தி, நேற்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள விநாயகர் கோவிலில், தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
ஈரோடு, கருங்கல்பாளயம் மாட்டுச்சந்தைக்கு, விற்பைனக்கு கொண்டு வரப்பட்ட கால்நைடகள்.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு படைக்க 75 கிலோ எடையிலான மெகா சையிஸ் கொலுக்கட்டை மலை உச்சிக்கு ஒதுவார்களால் எடுத்து செல்லப்பட்டது.
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் பக்தர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கம்பீர விநாயகர் ஆஞ்சநேயர் மற்றும் முருகனுடன் அருள்பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை வடபழனியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஆர்வமுடன் பார்கும் சிறுவர்கள்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னனி சார்பில் உடுமலை பஸ் ஸ்டான்ட் எதிரே வைக்கப்பட்டுள்ள சிவ பூஜை செய்யும் விநாயகர் சிலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.
 
Advertisement