Advertisement

பொது: 10-ஆகஸ்ட்-2018

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்
ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோவில் வளாகத்தில் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தயாராகி வரும் விநாயகர் சிலைகள்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர்
இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் செருதோனி அணையின் ஒரு மதகு திறக்கப்பட்டது.
கேரளாவில் பெய்த கனமைழ காரணமாக, பெரியாறு அணை நீர்மட்டம், 133.60 அடியாக உயர்ந்துள்ளதால், கடல்போல் காட்சியளிக்கும் அணை.
பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் பெய்த பலத்தமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிக்கித் தவித்தனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினா பீச்சில் அவரது சமாதியை மலர்களால் அலங்கரித்தனர்.
அசாம் மாநிலம் நாகானில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் வீடுகள்.
 

Download for free from the Store »

Advertisement