Advertisement

பொது: 08-ஜூலை-2018

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதிய புதுச்சேரி மாணவர்களுக்கு, பயண உதவித் தொகையை பள்ளிக்க ல்வித் துறை இயக்குனர் குமாரிடம், சட்டசபைகுழு அறையில், முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பண்ருட்டி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தைசத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
மதுரை மடீசியாவில் நடந்து வரும் சோபா மார்க்கெட் விற்பனை கண்காட்சியில் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள, கல்யான் ரயில் நிலைய தண்டவாளங்கள்
மும்பை அருகே மதிரன் மலைத் தொடரில் இடம் பெற்றுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றை ரசிக்கும் சுற்றுலாபயணிகள்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பஸிஸ்தா ஆற்றில் நீந்திய குரங்குகள்.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யானில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூழ்கியுள்ள சேரில் ஒருவர் குடை பிடித்து நிற்கிறார்
அசாம் மாநிலம் மாரிகோன் மாவட்டம் ஆசிகார் கிராமத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மக்கள் படகு மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
 
Advertisement