Advertisement

பொது: 06-ஜூலை-2018

ராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின ஊர்வலம் நடந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் பாலாலயம் நடந்தது
தேனிகணேசகந்த பெருமாள் கோவிலில் ஆனி வியாழனை முன்னிட்டு மண்டல பூஜை அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் சவுந்திரராஜபெருமாள்.
கோவை சுகுணா திருமண மண்டபத்தி நடந்து வரும் ஆடை அணிகலன்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொருட்கள்.
மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்த ஜி.எஸ்.டி. குறித்த விவாத மேடையில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசினார். இடமிருந்து அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், சங்க முதுநிலை தலைவர் ரத்னவேல், மத்திய ஜி.எஸ்.டி. இணை கமிஷனர் பாண்டிராஜா, மாநில ஜி.எஸ்.டி. இணை கமிஷனர் சரஸ்வதி, ஆடிட்டர் ஸ்ரீதரன்.
உடல் எடை அதிகம் உள்ள மாடல் அழகிகளுக்கான போ ட்டி, மஹாராஷ்டிராமாநிலம், மும்பையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பெண்.
விண்வெளி வீரர்களின் உயிர் காக்கும் இயந்திரத்தின் சோதனையை, 'இஸ்ரோ'வெற்றிகரமாக நடத்தியது
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற பக்தர்கள், மோசமான வானிலையால், ஜம்முவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அங்கு அவர்கள், பஜனை பாடல்களை பாடி மகிழ்ந்தனர் .
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் சால்ட் லேக் சிட்டி மற்றும் மத்தியபூங்கா ரயில்நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
 
Advertisement