Advertisement

பொது: 01-ஜூலை-2018

கடலுார், அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர் துரை கிருஷ்ணனுக்கு பள்ளியின் தலைவர் சிவக்குமார் சான்றிதழ் வழங்கினார். அருகில், பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன்.
மதுரை வேலம்மாள் மருத்துவமனை மருத்துவகல்லூரியில் நடந்த தோள்பட்டடை மூட்டு அறுவை சிகிச்சை குறித்த சர்வதேச கருத்தரங்கில் கொரியா பேராசிரியர் சாங் கூன் லீக்கு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் நினைவுப்பரிசு வழங்கினார்.
திண்டுக்கல்லில் நடந்த ஓய்வு பெறற காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் எஸ்.பி., சக்தி வேல் பேசினார்.
உலக மண் தின நாளை முன்னிட்டு காரைக்குடி மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் சேற்றில் ஆடிப்பாடி விளையாடினர்.
கர்நாடகா கபினி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் ஒகனேக்கல் வந்ததால் அருவிகள் ஆர்ப்பரித்தன
மும்பை விக்டோரியன் கட்டடத்திற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்ததால் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால், மாநிலத்தில், பல பகுதிகளில், வெ ள்ளம் சூழ்ந்துள்ளது. ஸ்ரீநக ர் சாலைகளில் கரை புரண் டு ஓடும் வெள்ளத்தில், தத்தளித்து சென்ற மக்கள் .
உ.பி., மாநிலம் லக்னோவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் உதவிக்காக நடந்த நீச்சல் குள நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அழகி.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள அனுமன் கோவிலின் முதல் தளம் மூழ்கும் நிலையில் உள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெய்த பலத்த மழையின் காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்.
புதுடில்லி உயிரியல் பூங்காவில் ஒன்றை ஒன்று முத்தமிட்டு கொண்ட நீலம் மற்றும் மஞ்சள் நிறம் கலந்த மகாவ் கிளிகள்.
 
Advertisement