Advertisement

பொது: 11-ஜூன்-2018

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சங்கர மடத்தில் உலக நன்மை வேண்டி யாகம் நடந்தது.
சிதம்பரம் டெல்டா பகுதியான மடப்புரத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயார் நிலையில் நாற்றங்காலில் நாற்று விட்டு பராமரித்து வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு லட்சுமி நகர் ஹஸ்ரத் உஸ்மான் ரலி ஜூம்ஆ பள்ளிவாசலில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்பி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பருவமழை தீவிரமடைந்த நிலையில் மேல்நீராறு அணையிலிருந்து சோலையாறு அணைக்கு பாய்ந்து செல்லும் நீர்.
உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நேற்று பெய்த கனமழையில் நனைந்த படி மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர்.
கோவை மாவட்டம், பில்லூர் அைணயில் திறக்கப்பட்ட 6000 கன அடி நீர், பவானி ஆற்றின் இரு கைரகைளயும் தொட்டுச் செல்கிறது
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள காண்டாமிருகம் மற்றும் புள்ளி மான்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே காய்த்துள்ள லிச்சி பழங்களை அறுவடை செய்யும் விவசாயி
புதுடில்லியில் புல்வெளியில் தன் இரையை வாயில் கவ்வியபடி இருக்கும் பறவை.
மும்பையில் பெய்த கனமழை காரணமாக போக்குவரத்து மிகுந்த சாலையில் தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே நடந்த பழங்குடியினர் திருவிழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள்.
 
Advertisement