Advertisement

பொது: 15-மே-2018

மதுரை அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கருத்தரங்கு கூட்டத்தை மருத்துவ கல்லூரி இயக்குநர் எட்வின் ஜோ திறந்து வைத்தார்
சிவகாசியில் பாடநோட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்முவில், பயங்க ரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்.
சென்னை அண்ணாநகரில் உள்ள பண்ணை பசுமை நுகவோர் கடையில், தமிழக கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டு , பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், தென் பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷ்னர் மனோகரன்,பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த வந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்...
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கலப்படத்தை இல்லத்திலேயே உடன் கண்டறிய எளிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் வரலட்சுமி விளக்கம் அளித்தார்.
குழந்தை கடத்தும் கும்பல் என்று எண்ணி பலர் வட மாநிலத்தவர்களை அடித்துவருவதால், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பி செல்கின்றனர். இடம்: சென்ட்ரல்.
டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு முன்னால் உள்ள நீர்நிலையில் பூத்திருக்கும் தாமரை
மேற்குவங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் ஓட்டளிக்க வரிசையாக நின்ற மக்கள்.
 
Advertisement