Advertisement

பொது: 13-மார்ச்-2018

தினமலர் மற்றும் காரைக்குடி பார்வதி சர்ஜிகல் நர்சிங் ேஹாம் இணைந்து நடத்திய களிமண் ஆபரணங்கள் வடிவமைப்பு பயிற்சியி்ல் கலந்து கொண்ட பெண்கள் இடம்: காரைக்குடி
குரங்கணி தீவிபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் மீட்புப் படையினர்
குரங்கணியில் காட்டுத்தீ ஏற்பட்டு கருகிய பகுதி
ராமநாதபுரத்தில் தினமலர் மற்றும் ஆர்.பி.கே., காளான் பண்ணை இணைந்து நடத்திய காளான் வளர்ப்பு பயிற்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பெண்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்த கேரளா கல்லூரி மாணவிகள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சியில் போட்டியில் கேரளா கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை ஆத்துபாலம் கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயில் ஆண்டு உற்சவ விழா நடந்தது. இதில் செண்டை மேளம் முழங்க ஊர்வலம் சென்ற பக்தர்கள்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த படகில் வாரணாசி கங்கை ஆற்றில் பயணம் செய்த பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் மோடி.
பாரத பிரதமர் மோடி பிரான் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வருகையை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாரணாசி படித்துறை
 
Advertisement