Advertisement

பொது: 11-பிப்-2018

கொடைக்கானல் பூம்பாறை குழந்தைவேலப்பர் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் மாணவர்களுக்கு இடையே மாவட்ட அளவிலான நீச்சல்போட்டி நடந்தது.
தீவிபத்தைத் தொடர்ந்து பூட்டப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபம்.
திருவேகம்பத்தூர் ஏகாம்பரநாதேஸ்வரர் கோவிலில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் தூய்மை பணி செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பழமையான கார்களின் பேரணி நடக்க உள்ளது. அதையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் சுண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் காளை விடு விழா நடந்தது. அதில் சீறி வந்த காளை.
பழநி நெய்க்காரபட்டி கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கிராமியக் கலை விழாவில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பேனர்காட்டா உயரியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள நீர்யானை குட்டி.
புதுடில்லி பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள ஒரு பூவில் தேன் எடுக்கும் தேனிக்கள்.
 
Advertisement