Advertisement

பொது: 08-பிப்-2018

ஆபத்து நிறைந்த குமுளி மலைப்பாதையில் விதி மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனம்.
கடமலைக்குண்டு ஹயக்ரீவர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
உத்தமபாளையம் முல்லைப் பெரியாறில் தண்ணீர் ஓடும் ரம்மியமான காட்சி.
அருப்புக்கோட்டை அருகே தும்பைக்குளம் கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த ‛மசாலா கிங் அதவானிசா பிரவாஸ்' எனும் புத்தக வெளியீட்டு விழாவில் மராத்தி மொழி திரைப்பட நடிகையரின் நடன நிகழ்ச்சி நடந்தது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலில் அர்த்தமண்டபம் முழுவதும், மிகவும் இடநெருக்கடியாகவும், போதிய பாதுகாப்பின்றியும், பக்தர்களுக்கு இடையூறாகவும் உள்ள இந்த கடைகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழநி முருகன்கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி நடந்தது.
கோவை புருக் பீல்ட்ஸ் மாலில் பசுமை பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடந்தது, இதில் மாநகராட்சி கமிஷ்னர் விஜயகார்த்திகேயன் விரு துகளை வழங்கினார்.
 
Advertisement